vkrnajur vkrnajur Author
Title: ரஷ்யாவில் விமான விபத்து! 62 பேர் பலி
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
 துபாயில் இருந்து வந்த விமானம் ரஷ்யாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் 7 விமான ஊழியர்கள் உட்பட 62 பேர் பலியாயினர்.பிளை து...

 துபாயில் இருந்து வந்த விமானம் ரஷ்யாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் 7 விமான ஊழியர்கள் உட்பட 62 பேர்

பலியாயினர்.பிளை துபாய் எப் இசட் 981 என்ற விமானம் துபாயில் இருந்து ரஷ்யா வந்தது.
தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டாவ் ஆன் டான் விமான நிலையத்தில் இறங்கும் போது விபத்துக்குள்ளானது.

மோசமான வானிலை காரணமாக உரிய வெளிச்சம் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. 
 இந்த விமானத்தில் 55 பயணிகளும், 7 விமான ஊழியர்களும் இருந்ததாகவும் அனைவரும் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய விமான துறை செய்தி தொடர்பாளர் கூறினார்.




About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top