காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: கோவில் திருவிழாவில் அதிக மின் ஒளியால் 52 பேருக்கு பார்வை பாதிப்பு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவில் அதிக மின் விளக்கு ஒளியால் 52 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகேயுள்ள அச்...
ராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவில் அதிக மின் விளக்கு ஒளியால் 52 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தன்வயல் கிராமத்தில் சிவன் கோவிலில் நேற்று இரவு சிவராத்திரி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகளவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் மிக அதிக திறன் கொண்ட மின் விளக்கு ஒளியால், அங்கிருந்த பொதுமக்களின் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு, பலருக்கு பார்வை மங்கியது. இதனால் பதற்றமடைந்த அப்பகுதியினர், பாதிக்கப்பட்ட 52 பேரை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிக்கிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவிழாவிற்கு வந்தவர்களுக்கு கண் பாதிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top