vkrnajur vkrnajur Author
Title: இன்று மாலை 4 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி32 ராக்கெட்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கடல்சார் ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன் படி ஏற்கனவே ...
கடல்சார் ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது.
அதன் படி ஏற்கனவே 5 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது, 1,425 கிலோ எடை கொண்ட 6 ஆவது செயற்கைகோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எப்யை பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுமையத்தில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
தற்போது இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நடைபெற்று வருகின்றது.
இதற்கு முன்னர் பல்வேறு ஏவுகனைகளை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ள விஞ்ஞானிகள் இந்த செயற்கை கோளையும் ஏவி சாதனை படைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top