vkrnajur vkrnajur Author
Title: 234 தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டி !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இது குறித்து, திருவண்ணாமலையில், சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில், எங்களுக்கு வெற்றி வாய்...
இது குறித்து, திருவண்ணாமலையில், சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில், எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம்.
கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த தேர்தலிலும் அதே சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றார். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top