vkrnajur vkrnajur Author
Title: உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் தேர்தல் பறக்கும் படை பறிமுதல்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்கானிப்பு குழுவ...
பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்கானிப்பு குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று கோனேரிப்பாளையம் புறவழிச்சாலை அருகில் பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நிலையான கண்கானிப்புக் குழுவினை சேர்ந்த நாகராஜன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது அரும்பாவூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கே.சர்மிளாபானு என்பவரது வாகனத்தை சோதனையிட்டப்போது உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரொக்கம் ரூ. ஒரு லட்சம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் பெரம்பலூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top