vkrnajur vkrnajur Author
Title: 1 லட்சம் ரூபாய் வரை பணம் கொண்டு செல்ல அனுமதி: ராஜேஷ் லக்கானி?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இது குறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:– பறக்கும் படையினர் சோதனை தீவிரப்படுத்தப்படும். வாகன சோதனை காரணமாக சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட...
இது குறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:–
பறக்கும் படையினர் சோதனை தீவிரப்படுத்தப்படும். வாகன சோதனை காரணமாக சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே ரூ. 1 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். இது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளோம்.
விரைவில் இது பற்றி அறிவிப்பு வெளியிடப்படும். ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் விசாரித்து பணம் திருப்பி கொடுக்கப்படும்.
ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் விசாரித்து 3 நாட்களில் திருப்பி கொடுக்கப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவர்கள்  மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி கணக்கில் வராத பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top