vkrnajur vkrnajur Author
Title: நாங்க திமுக-வுக்கு ஆதரவு - படையெடுத்த 19 கட்சிகள் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தேர்தல் வந்துவிட்டடாலே, பெரிய கட்சிகளுக்கு சிறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு கொடுப்பது வழக்கம். ஆனால், அதிமுகவுக்கே பெரும்பாலான அமைப்பு...
தேர்தல் வந்துவிட்டடாலே, பெரிய கட்சிகளுக்கு சிறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு கொடுப்பது வழக்கம். ஆனால், அதிமுகவுக்கே பெரும்பாலான அமைப்புகள் ஆதரவு கொடுக்கும். இந்த சிறு அமைப்புகளை கண்டுகொள்ளவே செய்யாது. அப்படியே ஆதரவு கொடுத்தாலும், அந்த மாவட்டச் செயலாளர்கள் மதிக்கவே மாட்டார்கள். தேர்தலிலும் முக்கியத்துவம் கொடுக்கமாட்டடார்கள். ஆனால், இந்த முறை சிறுசிறு கட்சிகளையும், அமைப்புகளையும் திமுக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இதனையடுத்து, வரும் சட்ட மன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படபோவதாக 19 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளது. அதன் விவரம் இதோ:-
பெரியார் - அம்பேத்கர் முன்னேற்ற கழகம், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம், தென்னிந்திய விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம், சிவாஜி சமூக நல பேரவை, அகில இந்திய உண்மை கிறிஸ்தவ கவுன்சில், புரட்சி பாரத மக்கள் கட்சி, மக்கள் வாழ்வுரிமை நலச்சங்கம், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி போன்ற 19 கட்சிகள் மற்றும் அமைப்புகள்  ஆதரவு தெரிவித்துள்ளது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top