vkrnajur vkrnajur Author
Title: 12 தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி பணிகளை தொடங்கியது !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
‘பாப்புலர் ஃப்ரன்ட்’ இஸ்லாமிய அமைப்பின் அரசியல் பிரிவான இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ), கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை, வட சென...
‘பாப்புலர் ஃப்ரன்ட்’ இஸ்லாமிய அமைப்பின் அரசியல் பிரிவான இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ), கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை, வட சென்னை, ராமநாதபுரம் தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 14 முதல் 15 ஆயிரம் வாக்குகளை பெற்றது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற அணியில் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறி வரும் எஸ்டிபிஐ, திமுக தரப்புடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிப் பேச்சு ஒருபக்கம் நடந்துவந்தாலும், நெல்லை, கடையநல்லூர், பாளையங்கோட்டை, ராமநாதபுரம், திருவாடானை, மதுரை (மத்தி), நாகை, ஆம்பூர், ராயபுரம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், தொண்டாமுத்தூர் ஆகிய 12 தொகுதிகளில் தேர்தல் வேலைகளில் எஸ்டிபிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. வாக்கு சேகரிப்பு பணிகளையும் தொடங்கிவிட்டது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top