vkrnajur vkrnajur Author
Title: மலேரியாவுக்கு வயது 10 கோடி ஆண்டு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உயிர்கொல்லி நோயான மலேரியா  10 கோடி ஆண்டுகளுக்கும் முன்னரே உருவானதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவரை ஆராய்ச்...
உயிர்கொல்லி நோயான மலேரியா  10 கோடி ஆண்டுகளுக்கும் முன்னரே உருவானதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுவரை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் மலேரியா நோயானது 15,000 முதல் 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது என்று தான் கருதினர், ஆனால் ஒரேகான் மாகாண பல்கலைகழகத்தில் நடத்திய ஆய்வில் மலேரியா நோயை உருவாக்கும் கிருமி 10 கோடி ஆண்டுகளுகும் முன்பாக உருவானது என கண்டுபிடித்துள்ளனர். 

டைனோசர் போன்ற மிகப் பெரிய உயிரினங்களும் மலேரியா நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்றும், டைனோசர் இனம் அழிவதற்கே இந்த மலேரியா நோய் கிருமிகள் காரணமாக இருந்திருக்கலாம் எனவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top