vkrnajur vkrnajur Author
Title: 10, +2 படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கெளஹாத்தி மாவட்டம் நராங்கியில் செயல்பட்டு வரும் ஃபீல்டு அம்யூனிஷன் டெப்போ ராணுவத் தொழிற்சாலையில் டிரே...
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கெளஹாத்தி மாவட்டம் நராங்கியில் செயல்பட்டு வரும் ஃபீல்டு அம்யூனிஷன் டெப்போ ராணுவத் தொழிற்சாலையில் டிரேஸ்ட்மேன், எம்டிஎஸ், ஃபையர்மேன், எல்.டி.சி.மெட்டீரியல் அசிஸ்டெண்ட் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

மொத்த காலியிடங்கள் : 128  
தகுதி : 10ஆம் வகுப்பு மற்றும் +2 படிப்பு முடித்தவர்கள்  
வயது வரம்பு : 18-27க்குள் இருக்க வேண்டும்  
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 12.03.2016  
இதுபற்றி முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பாருங்கள்.  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top