Mohamed Farook Mohamed Farook Author
Title: U.A.E சிறையையே விரும்பும் இந்திய கைதிகள்.!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
UAE சிறைச்சாலைகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற இந்தியர்கள் சுமார் 1200 பேர் உள்ளனர். 2013ம் ஆண்டு இந்தியாவிற்கும் ஐக்கிய அ...
UAE சிறைச்சாலைகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற இந்தியர்கள் சுமார் 1200 பேர் உள்ளனர்.

2013ம் ஆண்டு இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையே ஏற்பட்ட தண்டனைக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி UAE சிறையிலிருக்கும் இந்தியர்கள் விருப்பப்பட்டால் அவர்களின் மீதி தண்டனை காலத்தை இந்திய சிறைச்சாலைகளில் கழிக்க முடியும்.


ஆனால் இங்கு சிறையில் இருப்பவர்களில் 10% பேர் மட்டுமே இந்திய சிறைகளுக்கு மாறிப்போக விரும்புவதாகவும், மற்றவர்கள் இங்குள்ள சிறைகளில் கிடைக்கும் அடிப்படை வசதிகள், நல்ல உணவு மற்றும் பாதுகாப்பான சூழலை கருத்தில் கொண்டு இங்கேயே சிறைச்சாலைகளில் இருக்க விரும்புவதாகவும், இந்திய சிறைச்சாலைகளுக்கு போக விரும்பவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் யு.ஏ.இக்கான இந்திய தூதர் சீதாராமன்.


‘மேக் இன் இந்தியா’ என டிசைன் டிசைனா நம்மாளு கூவினாலும் ஜெயில் கைதிக்கூட இந்திய ஜெயிலுக்கு வர பயப்படுறான்
இனி செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம். (playstore)யில் ஆன்ராய்டு (Android) அப்லிகேஸன் DOWNLOAD செய்துகொள்ள படத்தை கிளிக் செய்யுங்கள் 
  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top