vkrnajur vkrnajur Author
Title: துபாய் இளவரசர் நாளை இந்தியா வருகிறார்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
துபாய் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் 3 நாள் பயணமாக நாளை(10-02-16) இந்தியா வருகிறார். இப்பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜ...
துபாய் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் 3 நாள் பயணமாக நாளை(10-02-16) இந்தியா வருகிறார். இப்பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். இந்தியாவுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவதே அவரது இப்பயணத்தின் முக்கிய நோக்கம். இப்பயணத்தில் இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top