Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் நேற்று SDPI கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் SDPI கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் 10.02.2016 நேற்று  மாலை 06.40 மணியளவில் சிறப்பான முறையில் நடைபெற்றது. S...
வி.களத்தூரில் SDPI கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் 10.02.2016 நேற்று  மாலை 06.40 மணியளவில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

SDPI கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். SDPI கட்சியின் மாவட்ட பொது செயலாளர் இதயதுல்லாஹ், SDTU மாவட்ட தலைவர் சித்திக் பாஷா, SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

SDPIகட்சியின் மாநில பேச்சாளர் திருச்சி சம்சுதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக நகர செயலளார் நூர் முஹம்மது நன்றி கூறினார். 

இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top