Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் மாவட்ட அளவிலான IAS , IPS மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான விளக்க கூட்டம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் சுன்னத் ஜமாஅத் மாவட்ட அளவில் நடத்தும் இஸ்லாமிய மாணவர்களுக்கான IAS, IPS மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான விளக்க கூட்டம் வரும் ...
வி.களத்தூர் சுன்னத் ஜமாஅத் மாவட்ட அளவில் நடத்தும் இஸ்லாமிய மாணவர்களுக்கான IAS, IPS மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான விளக்க கூட்டம்
வரும் ஞாயிற்றுக்கிழமை
நடைபெறுகிறது.

வி.களத்தூர் ஜாமியா நிக்காஹ்
வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் சென்னை இல்மி ஐ ஏ எஸ் அகாடமி தலைவர் சம்சுதீன் காஸிமி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள் மற்றும் TNPSC போன்ற அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளை எவ்வாறு அணுகுவது போன்ற முக்கிய விளக்க உரைகள் நடைபெற உள்ளது.

ஆகவே மாவட்ட அளவிலான இஸ்லாமிய மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடையுமாறு வி.களத்தூர் சுன்னத் ஜமாஅத் அழைக்கிறது.

மேலும் இந்நிகழ்ச்சி முழுவதையும் இன்ஷா அல்லாஹ் கல்லாறு
இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது அனைவரும் காணத்தவறாதீர்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top