vkrnajur vkrnajur Author
Title: பெரம்பலூரில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது த...
பெரம்பலூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றப் பொதுத்தேர;தலுக்கு பயன்படுத்தும் வகையில் தலைமைத் தேர;தல் ஆணையரின் உத்தரவின்படி பீஹார் மாநிலத்திலிருந்து கடந்த ஜன.31 அன்று கொண்டுவரப்பட்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது.
இன்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டள்ள அறை திறக்கப்பட்டு, எந்திரங்களை சரிபார்க்கும் பணி துவங்கியது.
பீஹார் மாநிலத்திலிருந்து 500 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 114 வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே பெரம்பலூரில் இருந்த 48 வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சேர்த்து மொத்தம் 162 வாக்குப்பதிவு எந்திரங்களும், 500 கட்டுப்பாட்டு கருவிகளும் பெல் நிறுவன பொறியாளர் சந்திரசேகர் என்பவரால் முதல்நிலைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சரிபார்க்ப்படும் பணிகள் துவங்கியது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top