vkrnajur vkrnajur Author
Title: திமுக விளம்பரத்திற்கு உடனே பதிலடி விளம்பரம் - அதிமுக
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, திமுக கொடுத்த அதிர்ச்சி விளம்பரத்திற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.   இன்று தமிழகத்தில் இரு...
முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, திமுக கொடுத்த அதிர்ச்சி விளம்பரத்திற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.  
இன்று தமிழகத்தில் இருந்து வெளிவரும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கிலம் மற்றும் பிற மொழி நாளிழ்களில் திமுக சார்பில் ஒரு விளம்பரம் கொடுத்து இருந்தனர்.
அதில், ''அம்மாவை ஸ்டிக்கர்ல பாத்துருக்கிறீங்க, பேனர்ல பாத்துருக்கிறீங்க, ஏன் டிவியில கூட பார்த்துருக்கிறீங்க... ஆனா நேர்ல பார்த்துருக்கிறீங்களா?'' என்று அந்த விளம்பரம் கேட்கிறது. உச்சக்கட்டமாக 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா? என்று நக்கலாக தெரிவித்து இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக சட்ட சபையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மருகன் சபரீசன் குறித்து அதிமுகவினர் பேசி, திமுகவை சீண்டிறினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கும் விதமாகவும் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாம்.
இந்த விளம்பரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு உளவுத்துறை போலீசார் கொண்டு சென்றதாவும், இதைக் கேட்டு முதல்வர் கடும் கோபம் கொண்டுள்ளதாகவும் கூறப்புகிறது.
இந்த நிலையில், திமுகவுக்கு உடனே பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.  அதில், வாட்ஸ்அப் பெஞ்ச் என்ற அந்த ஆடியோவில்,'' என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... அதை காப்பியடிச்சு திமுக காரங்க ஒரு விளம்பரம் கொடுத்துருக்கிறாங்களே... அவங்களை நெனைச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது. அண்ணே இந்த விளம்பரத்துக்கு 18 கோடினே , 18 கோடி செலவழிச்சுருக்காங்க என்றும், கருணாநிதைய 5 வருடத்தில் சட்ட சபையில் பாத்து இருக்கீங்களா என்று நக்கல் செய்துவெளியிட்டுள்ளனர்.
ஆக, தேர்தல் முன்பே...கண்ணை கட்டுதே....உங்ககிட்ட இன்னும் நிறையே எதிர்பாக்கிறோம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top