Mohamed Farook Mohamed Farook Author
Title: பாஜகவுடன் இணையத் தயார் ! -முஸ்லிம் லீக் அதிரடி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
திமுக வின் சிறும்பான்மை கட்சியாக செயல்படும் முஸ்லிம் லீக் கட்சி தற்போது பாஜகவுடன் இணையத் தயார் என்று கூறியுள்ளது. முஸ்லிம் லீக் கட்சித...
திமுக வின் சிறும்பான்மை கட்சியாக செயல்படும் முஸ்லிம் லீக் கட்சி தற்போது பாஜகவுடன் இணையத் தயார் என்று கூறியுள்ளது.
முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மைதின் பேட்டி அளிக்கையில் பாஜக தனது கொள்கையை மாற்றிக்கொண்டால் பாஜகவுடன் கூட்டுவைக்கத் தயார் என்று கூறியிருப்பது முஸ்லிம்களிடம் மிகப்பெரும் கேவலத்தையும் கோப அலையையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் லீக்குக்கு இருக்கும் மிச்ச சொச்ச மானத்தையும் இந்த தேர்தலில் அடமானம் வைத்துவிடுவார்களோ என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில் கருனாநிதியின் கைப்பிள்ளை கட்டதுரையாக காதர்மைய்தின் செயல்படுகிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top