vkrnajur vkrnajur Author
Title: பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழ் திரையுலகில் பிரபல சிரிப்பு நடிகர் குமரிமுத்து உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.   சுயமரியாதை மீது மிகவும் பற்று கொ...
தமிழ் திரையுலகில் பிரபல சிரிப்பு நடிகர் குமரிமுத்து உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.  


சுயமரியாதை மீது மிகவும் பற்று கொண்டவரும், திராவிடத்தின் தீவிர பற்றாளரும், திமுக தலைவர் கருணாநிதி மீது அளப்பரிய பாசமும் கொண்டவர் குமரிமுத்து.

இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குமரிமுத்து மரணம் அடைந்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top