Mohammed Farook Mohammed Farook Author
Title: உணவத்தில் நடந்த ஓர் மனித நேயம்..!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பெரும்பாலும் உணவகங்களில் தர்மம் கேட்டு வரும் நபர்களை உணவகத்தின் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள், காரணம் வாடிக்கையாளர்கள் கடைக்கு வரமாட்டார்...
பெரும்பாலும் உணவகங்களில் தர்மம் கேட்டு வரும் நபர்களை உணவகத்தின் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள், காரணம் வாடிக்கையாளர்கள் கடைக்கு வரமாட்டார்கள் என்ற அச்சம்.

ஆனால் Restoran Sajian Rasa di Seksyen 7, SHAH ALAM. என்ற உணவகத்தில் வேலையில் இருந்த ஒரு நற்குணம் படைத்த மனிதர் தர்மம் கேட்டு வந்த அந்த மனிதரை கடைக்குள் அழைத்து அமரச் செய்து உணவையும் ஊட்டி விட்டார்.


உதவி தேடி வந்த அந்த முதியவருக்கு இரண்டு கைகளும் இல்லை, உணவை உண்ட பிறகு அந்த முதியவர் உணவின் விலை என்ன என்று விசாரிக்க, அதற்கு உணவூட்டிய அந்த நபர் பணமெல்லாம் வேண்டாம் என்று கூறினார்.


இன்றைய காலத்தில் எல்லாவற்றிலும் விளம்பரம் தேடுகிறபோது, இதுபோன்ற மனித நேயத்தை காண்பது மிக மிக அரிதாகிப் போனது.


இந்த உணவகத்தில் இது ஒன்றும் புதிதல்ல,இதுபோல் இயலாதவர்களுக்கு பலமுறை உதவியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


(மலாய் மொழியில்) தகவலுக்கு நன்றி Din bimbo

இனி செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம். (playstore)யில் ஆன்ராய்டு (Android) அப்லிகேஸன் DOWNLOAD செய்துகொள்ள படத்தை கிளிக் செய்யுங்கள் 
   

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top