Mohammed Farook Mohammed Farook Author
Title: லப்பைக்குடிக்காடு அன்னை ஆயிஷா கலை & அறிவியல் மகளிர் கல்லூரி துவக்க விழா அழைப்பிதழ்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .. அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி இன்ஷா அல்லாஹ் வரும் 28-02-2016 அன்று திறப்பு விழா நடைபெற உள்ளது. சிறப்பு சொற்ப...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ..

அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி இன்ஷா அல்லாஹ் வரும் 28-02-2016 அன்று திறப்பு விழா நடைபெற உள்ளது.

சிறப்பு சொற்ப்பொழிவு & வாழ்த்துரை ஜனாப்: cmn சலீம்
ஆசிரியர் சமூக நீதி முரசு & கௌரவ அறங்காவளர் LBK அறக்கட்டளை,
நம்பிக்கைசுடர்.

mrs. நளினி சம்பத்குமார், motivational
speaker,life coach.

நாள் - 28/02/2016., ஞாயிற்றுகிழமை.,
நேரம் - மதியம் 2 மணி அளவில்
இடம்  - அன்னை ஆயிஷா கல்லூரி வளாகம் வாலிகண்டபுரம், பெரம்பலூர் மாவட்டம்.,

குறிப்பு:- லப்பைக்குடிக்காட்டில் இருந்து பேருந்து வசதி
செய்யப்பட்டுள்ளது,

பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.

தாங்கள் அனைவரும் வருகை தருமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்...

LBK சங்கம் உறுப்பினர்கள்,LBK அறக்கட்டளை உறுப்பினர்கள், விழா ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்.

தொடர்புக்கு :- ,இந்தியா:
00918144547666 , துபை:- 00971553612346,
துபை:- 00971505453966.
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top