காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சவுதி மக்களின் நேர்மை..
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அத் தம்மாம் (தஹ்ரான்) மாநகரில் உள்ள KFPM பல்கலைக்கழகத்தில் உள்ள அங்கன்வாடி இல் தொழுகைக்காக அடைக்கப்படும் சமயங்களில் அங்கு வேலைபார்க்கும்...
அத் தம்மாம் (தஹ்ரான்) மாநகரில் உள்ள KFPM பல்கலைக்கழகத்தில் உள்ள அங்கன்வாடி இல் தொழுகைக்காக அடைக்கப்படும் சமயங்களில் அங்கு வேலைபார்க்கும் Cashier நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பலகையை வைத்து விட்டு தொழுகைக்கு சென்று விடுவார்.

அங்கு உள்ளவர்கள் தேவையான பொருட்களை எடுத்துக்கொன்டு அதற்கு உரிய சரியான காசை வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top