vkrnajur vkrnajur Author
Title: கருணாநிதியுடன் பரூக் அப்துல்லாஹ் திடீர் சந்திப்பு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை, பரூக் அப்துல்லா சந்தித்துப் பேசினார்.   சென...
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை, பரூக் அப்துல்லா சந்தித்துப் பேசினார்.  
சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியை ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா இன்று சந்தித்து பேசினார்.

இது நட்பு ரீதியான சந்திப்பு என்ற தகவல் வெளியானாலும், தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரூக் அப்துல்லா - கருணாநிதி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், தான் தமிழக கூட்டணி குறித்து பேசவில்லை என்று பரூக் அப்துல்லா மறுப்பு தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top