Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாயில் வாகனம் ஓட்டும் இந்தியர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வளைகுடா நாடுகள் – சவூதி, கத்தார், குவைத் ஓமன் பஹ்ரைன் உள்பட 33 நாடுகளில் டிரைவிங் லைசன்ஸ் இனி துபையில் மாற்றி கொள்ளலாம் Austria, Belgium,...
வளைகுடா நாடுகள் – சவூதி, கத்தார், குவைத் ஓமன் பஹ்ரைன் உள்பட 33 நாடுகளில் டிரைவிங் லைசன்ஸ் இனி துபையில் மாற்றி கொள்ளலாம் Austria, Belgium, Spain, Germany, France, Ireland, Norway, Holland, Italy, Sweden, Turkey, Greece*,
Switzerland, Denmark, United Kingdom, Poland, Romania, Finland and Portugal. ஆகிய ஐரோப்பா நாடுகளும், Singapore, Hong Kong, South Korea*, Japan*, New Zealand, Australia ஆகிய நாடுகளும் இந்த லிஸ்ட் இல் அடங்குகின்றன.

அதேவேளை South Africa, Canada* United States of America, இந்தியா, இலங்கை நாடுகளின் டிரைவிங் லைசன்ஸ் மாற்ற முடியாது
இதன்படி,குறிப்பிடப்பட்டிருக்கும் நாடுகளின் சாரதி அனுமதி பத்திரம் அவர்களிடம் இருந்தால் அதை கொண்டு போய் RTAவிடம் கொடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுமதி பத்திரத்திற்கு மாற்றலாம்..

அவர்களுக்கு சாரதி வகுப்பு தேவையில்லை ட்ரையல் மட்டும்தான்.. குறைந்த செலவு தான் ஆகும்.

இந்த அனுமதி பத்திரத்தை மாற்றும் முறையால் அப்படியான கிளாஸ் டெஸ்ட் எதுவும் இல்லை ட்ரையல் மட்டும் காட்டணும்..,

லைசென்ஸ் கிடைத்தால் அவர்கள் வேண்டிய தொழில்களை செய்யலாம்.

அதனால் நன்மைகள் பல உண்டு. புதிதாக லைசென்ஸ் எடுக்கும் போது குறைந்தது 10000 திர்ஹம்ஸ் செலவாகும் ஆனால் இந்த முறையால் 2000 திர்ஹம் மட்டும் செலவாகும்..

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top