vkrnajur vkrnajur Author
Title: தங்கம் விலை உயர்வு! திடுக்கிடும் தகவல்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தங்கம் விலை கிடுகிடு வென உயர்ந்து வரும் நிலையில், நேற்றைய விலை உயர்வை விட, இன்றைய விலை உயர்வு கடும் அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. ...
தங்கம் விலை கிடுகிடு வென உயர்ந்து வரும் நிலையில், நேற்றைய விலை உயர்வை விட, இன்றைய விலை உயர்வு கடும் அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.

சென்னையில் இன்று காலை 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 உயர்ந்து ரூ.2,779க்கும், ஒரு சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.22,232 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.40.60க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.380 உயர்ந்து ரூ.37,980க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top