vkrnajur vkrnajur Author
Title: அப்துல்கலாம் பெயரில் கட்சி தொடக்கம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி என்ற கட்சி தொடங்கப்பட்டுள்ளது.   அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் இராமேசுவரம் பேக்ரு...
அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி என்ற கட்சி தொடங்கப்பட்டுள்ளது.  


அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் இராமேசுவரம் பேக்ரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி கட்சி பெயர் மற்றும் கொடி கலர் வெளியிட்டார். இந்த கட்சிக்கு, அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கட்சியில் தமிழகத்தில் உள்ள நடுநிலையாளர்கள்  படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் சேருவார்கள் என்று பொன்ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top