Mohammed Farook Mohammed Farook Author
Title: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புது ஐடி கார்டு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
துபாய்: துபாய் இந்திய தூதரக அதிகாரி ராகுல் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: வெளிநாடுகளில் நீண்ட காலம் வசிக்கும் இந்தியருக்கு இந்திய வம்சாவளி அடைய...
துபாய்: துபாய் இந்திய தூதரக அதிகாரி ராகுல் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: வெளிநாடுகளில் நீண்ட காலம் வசிக்கும் இந்தியருக்கு இந்திய வம்சாவளி அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

தற்போது அது வெளிநாடுவாழ் இந்தியர் என்ற பெயரில் கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனால் மார்ச் 31க்கு பிறகு பழைய அடையாள அட்டை செல்லாது.

புதிய அட்டை பெற இந்திய தூதரகத்தில் விண்ணப்பி்க்கலாம். இதற்கு 2 மாதமாகும் என்பதால், கடைசி நேரத்தில் நெரிசலை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நன்றி:தினகரன்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top