vkrnajur vkrnajur Author
Title: பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் இமான் மரணம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சிறந்த ஆராய்ச்சியாளரும், பேஸ் மேக்கர் கருவியை கண்டறிந்த பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் இ மான் மரணம் அடைந்தார்.   அமெரிக்காவில் மிகவும் புகழ் பெ...
சிறந்த ஆராய்ச்சியாளரும், பேஸ் மேக்கர் கருவியை கண்டறிந்த பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் இ மான் மரணம் அடைந்தார்.  
அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற  விஞ்ஞானி ஆல்பிரட் இ மான். இவர்,  இதய நோயாளிகளுக்கான பேஸ் மேக்கர், சுவாசிக்கும் இன்சுலின் ஆகியவற்றைக் கண்டறிந்தார். இதனால் உலகப் புகழ் பெற்றார்.
இந்த நிலையில், ஆல்பிரட் இமான் தனது 90 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். இவர் வெலேனிக்கா என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top