Mohammed Farook Mohammed Farook Author
Title: வளைகுடா வாழ் இந்தியர்களின் குறைகளை முறையிட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புதிய இணையத்தளம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வளைகுடா வாழ் இந்தியர்களின் குறைகளை முறையிட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய இணையத்தளம் ஒன்றை நிறுவியுள்ளது இதில் வளைகுடாவாழ் இந்தியர...
வளைகுடா வாழ் இந்தியர்களின் குறைகளை முறையிட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய இணையத்தளம் ஒன்றை நிறுவியுள்ளது இதில் வளைகுடாவாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் இழப்பீடு நீதிமன்ற பிரச்னைகள் வீட்டுவேலையாட்கள் எதிர்கொள்ளும் பிரச்னை வெளிநாட்டில் சிறைபடுதல் திருமண முறிவு இறந்தவர்களின் உடல் குடியரசு வெளியேற்றம் சம்பளம் மற்றும் இதர பாக்கிகள் காணாமல்போனவர்கள் மற்றும் இன்னபிற பிரச்னைகள் குறித்து முறையிட்டால் அதனை உயரதிகாரிகள் பார்வைக்கு கொண்டுசென்று தீர்த்துவைப்பதற்குண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான இணையதளம்.
http://madad.gov.in/
குறைகளை பதிவுசெய்ய கொடுக்கப்பட்டுள்ள சுட்டி
https://org1.passportindia.gov.in/AppConsularPr…/welcomeLink
Ministry of External Affairs launched an e-portal to address complaints prompty with a high degree of ” accoutability” which supports Indian citizens living in GCC nations – Saudi Arabia, Oman, Bahrain, Kuwait, Qatar, and the UAE.
website address:
http://madad.gov.in/

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top