vkrnajur vkrnajur Author
Title: இளைநிலை பயிற்சி அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கான நுழைவு சீட்டு ஆன்லைனில்பதிவுயிறக்கம் செய்யலாம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 85 தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இத்தொழிற்பயிற்சி நிலையங்கள...
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 85 தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள 329 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு 21.2.2016 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்விற்கான நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே தேர்வுஎழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மஞ்சுளாதேவி தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top