vkrnajur vkrnajur Author
Title: பெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரிகளை உடனே செலுத்த வேண்டும்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
முரளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத...
tax-model

முரளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், கடை வாடகை, ஆகியவற்றை உடனடியாக செலுத்தவேண்டும்.
வரிகள் மற்றும் கட்டணங்களை கட்ட தவறும் பட்சத்தில் சொத்துகளின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் கடை உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
பெரம்பலூர் பழைய மற்றும் புதிய நகராட்சி அலுவலகங்களில் உள்ள வசூல் மையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை சனிக்கிழமை உட்பட அனைத்து வார நாட்களிளும் வரி செலுத்தலாம். இவ்வாறு பெரம்பலூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top