vkrnajur vkrnajur Author
Title: உலகத்தின் அதிவேக இரயில், இந்த ஆண்டில் சோதனை ஓட்டம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலகின் அதிவேக ரயிலான ஹைப்பர் லூப் இவ்வாண்டு வெள்ளோட்டம் காணும். அதிவேக ரயிலாக கருதப்படும் இந்த ஹப்பர் லூப்பின் பணிகள் அமெரிக்காவில் நட...
உலகின் அதிவேக ரயிலான ஹைப்பர் லூப் இவ்வாண்டு வெள்ளோட்டம் காணும். அதிவேக ரயிலாக கருதப்படும் இந்த ஹப்பர் லூப்பின் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.
அதிகப்பட்சமாக மணிக்கு 1220 கிலோமீட்டர் வேகத்திலும் சராசரியாக மணிக்கு 962 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லக்கூடிய இந்த ரயில் போக்குவரத்து துறையில் புதிய பரிமாண வளர்ச்சியாக கருத்தப்படுகிறது.
இதன்வழி 500 கிலோ மீட்டர் தூரத்தை 35 நிமிடத்தில் கடந்துவிட முடியும். உதாரணத்திற்கு கோலாலம்பூரில் இருந்து பெர்லிஸ்க்கு ஏறக்குறைய 35 நிமிடத்தில் சென்றுவிடலாம்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸிருந்து சான்பிரான்ஸிகோ வரையிலான இந்த ரயில் திட்டத்திற்கு 16 பில்லியன் டாலர் செலவிடப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல் கட்டமாக அமெரிக்காவின் வடக்கு மாநிலமான லாஸ்வேகாசில் சோதனை முயற்சியாக குறிப்பிட்ட தூரம் வரை ரயிலுக்கான பாதையை அமைத்து வருகின்றனர். இவ்வாண்டு முடிவதற்குள் ஹைப்பர் லூப்பின் சோதனை ஓட்டத்தைச் செய்திட முயற்சிக்கிறது ஆராய்ச்சிக் குழு. இத்திட்டம் வரும் 2021க்குள் முடிவுறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top