Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் (மேற் கூரைஓடு) அமைக்கும் பணி தீவிரம் (புகைப்படம் இணைப்பு)!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் (மேற் கூரைஓடு) அமைக்கும் பணி தீவிரம் (புகைப்படம் இணைப்பு)! நமது வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசல் கடந்த ச...
வி.களத்தூர் ஜாமியா
பள்ளிவாசலில் (மேற் கூரைஓடு) அமைக்கும் பணி தீவிரம் (புகைப்படம் இணைப்பு)!

நமது வி.களத்தூர் ஜாமியா
பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக சேதமடைந்த
நிலையில் இருந்தது.

பள்ளிவாசலை புதுபிக்க வேண்டும் என்று ஜமாத்தார்கள் முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் தற்போது
வேலைகள் நடைப்பெற்று
வருகிறது.

வி.களத்தூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமியா நிக்காஹ் வளாகம் திறக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் கல்யாண வலிமா விருந்து போன்ற
வேலைகளுக்குக்காக (மேற்
கூரைஓடு) நமது பள்ளியின் நுழைவாயில் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....
 
 


 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top