Mohammed Farook Mohammed Farook Author
Title: சாதனை! பாராட்டவேண்டிய முதலமைச்சர்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
*இவர் பெயர் "பவன்குமார் சம்லிங்" சிக்கிம் முதலமைச்சர்.. கடந்த 2003 ஆம் ஆண்டு சட்டசபையில் சிக்கிம் மாநிலத்தை ரசாயனம் இல்லாத இயற்க...

*இவர் பெயர் "பவன்குமார் சம்லிங்" சிக்கிம் முதலமைச்சர்.. கடந்த 2003 ஆம் ஆண்டு சட்டசபையில் சிக்கிம் மாநிலத்தை ரசாயனம் இல்லாத இயற்க்கை விவசாய முறைக்கு மாற்றுவேன் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்,*

சிக்கிம் மாநிலத்தில் ரசாயன உரங்கள் விற்க தடை விதித்தார் தடையை மீறுவோருக்கு 1லட்சம் அபராதம் 3 வருட சிறை தண்டனை போன்றவற்றை கடுமையாக அமல் படுத்தினார்*

12 வருட கடும் உழைப்பிற்கு பிறகு 2016 ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலம் முழுவதும் உள்ள 75000 ஹெக்டேர் நிலமும் ரசாயனம் அற்ற இயற்க்கை பூமியாகி விட்டது*

இந்த மனிதரின் நல்ல குணத்துக்காகவே சிக்கிம் மக்கள் தொடர்ந்து 5 முறை முதலமைச்சராக இவரை வைத்துள்ளனர்*

25 வருடமாக ஒரே முதலமைச்சர் இவர் மகனும் ஒரு சமூக சேவகர்

இவன் - செ.சந்தனகுமார்.
இனி செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம். (playstore)யில் ஆன்ராய்டு (Android) அப்லிகேஸன் DOWNLOAD செய்துகொள்ள படத்தை கிளிக் செய்யுங்கள் 
  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top