vkrnajur vkrnajur Author
Title: இரயில் டிக்கெட் ரத்து செய்வது எப்படி? புதிய வசதி அறிமுகம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், தேவையில்லை என்றால் தங்கள் மொபைல் மூலமே அதை ரத்து செய்யலாம் என்று புதிய வசதியை ரயில்வே நிர்வ...
ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், தேவையில்லை என்றால் தங்கள் மொபைல் மூலமே அதை ரத்து செய்யலாம் என்று புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.  
இதற்கு முன்பு ரயிலில் பயணம் செய்தவர்கள், அதை ரத்து செய்ய விரும்பினால் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அல்லது இணையதளத்தில் ரத்து செய்யவேண்டும்.  
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிபடி, உங்கள் பயணத்தை ரத்து செய்வதற்கு உங்கள் மொபைலில் இருந்து 139 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய ஒரு கடவுச்சொல்(பாஸ்வேர்டு) அளிக்கப்படும். அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் டிக்கெட்டை ரத்து செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top