Mohammed Farook Mohammed Farook Author
Title: பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வி.களத்தூர் அருகே தாவா (இஸ்லாமிய அழைப்பு) பணி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வி.களத்தூர் அருகே தாவா (இஸ்லாமிய அழைப்பு) பணி! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அறிவகம் தாவா குழு சார்பாக...
பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வி.களத்தூர் அருகே தாவா (இஸ்லாமிய அழைப்பு) பணி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அறிவகம் தாவா குழு சார்பாக இன்று 20/02/16 வி.களத்தூர் அருகே உள்ளே சமத்துவபுரத்தில் இஸ்லாமிய அழைப்பு பணி நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லா...

இது போல் இன்ஷா அல்லாஹ் நாளையும் தாவா பணிக்காக பஜுர் தொழுகைக்கு பிறகு வி.களத்தூர் ஜாமிஆ பள்ளிவாசல் இருந்து புறப்படுகிறார்கள் விருப்பம் உள்ளவர் கலந்துகொள்ள வேண்டுகிறோம் ....
அதன் புகைப்படங்கள் -





About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top