Mohammed Farook Mohammed Farook Author
Title: விவசாயிகள் தற்கொலை – கேலி செய்யும் பாஜக
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தற்போது சகஜமாகி விட்ட்து என்று கேலி செய்த பாஜக எம்.பி யின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தற்போது சகஜமாகி விட்ட்து என்று கேலி செய்த பாஜக எம்.பி யின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் பாஜக எம்.பி கோபால் ஷெட்டி கலந்துக் கொன்டார். அப்போது அவர் சேசியதாவது: வேலையின்மை மற்றும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை.

ஆனால் தற்போது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது சர்வசாதாரணமாகி விட்டது.

மேலும், தற்கொலை செய்துக் கொண்ட விவசாயியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ஒரு 5 லட்ச ரூபாய் வழங்கப்படும். இதை போல் அண்டை மாநில அரசுகள் 7 லட்சம் ரூபாயை வழங்கும். இதுவும் ஒருவகையில் பேஷனான விஷயம் தான் என்று கூறினார்.

இவர் கூறிய இந்த கருத்தால் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோபால் ஷெட்டி கூறிய இந்த கருத்திற்கு எதிர்கட்சிகள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் 2016 ஜனவரியில் தொடங்கி இதுவரை 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இனி செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம். (playstore)யில் ஆன்ராய்டு (Android) அப்லிகேஸன் DOWNLOAD செய்துகொள்ள படத்தை கிளிக் செய்யுங்கள் 
  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top