Mohammed Farook Mohammed Farook Author
Title: சவூதி அரேபியாவின் புதிய போக்குவரத்து விதிகள் தொடக்கம்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சவூதி அரேபியாவின் புதிய போக்குவரத்து விதிகள் நேற்று முதல் தொடக்கம்.  சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எர...
சவூதி அரேபியாவின் புதிய போக்குவரத்து விதிகள் நேற்று முதல் தொடக்கம். 

சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது வலது புறம் திரும்புபவர்கள் மட்டும் சில வினாடிகள் நின்று விட்டு வலது புறம் திரும்பினால் சிக்னலுக்கான கேமரா படம் பிடிக்காது.

அவ்வாறு சில வினாடிகள் நிற்காமல் அப்படியே வலது புறம் திரும்பினால் கேமரா படம் பிடித்து அவராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் இன்று முதல் வலது புறம் திரும்புவதாக இருந்தாலும் பச்சை விளக்கு எறிந்தால் மட்டுமே செல்ல வேண்டும்.

எப்போதும் போல் சில வினாடிகள் நின்று விட்டு வலது புறம் திரும்பினாலும் கேமரா படம் பிடிக்கும்.

500 ரியால் (இந்திய மதிப்பில் 8 ஆயிரம் ரூபாய்) அபராதமும் 24 மணிநேரமும் சிறை தண்டனையும் விதித்து புதிய அறிவிப்பினை சவூதி போக்குவரத்துத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பணி புரியும் நம் சகோதரர்கள் இந்த தகவலை அனைவருக்கும் உடனடியாக கொண்டு செல்லுங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக….

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top