vkrnajur vkrnajur Author
Title: நீங்க தங்க கலர்ல மின்னனுமா?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உங்கள் உடலும், தோலும் தங்க நிறமாக மின்ன எளிய வழிகள் இயற்கை முறையிலேய உள்ளது என்பது தான் பலருக்கம் இன்ப அதிர்ச்சி தரும் தகவல்.   ஒவ்வொரு...
உங்கள் உடலும், தோலும் தங்க நிறமாக மின்ன எளிய வழிகள் இயற்கை முறையிலேய உள்ளது என்பது தான் பலருக்கம் இன்ப அதிர்ச்சி தரும் தகவல்.  
ஒவ்வொரு பெண்ணும் தான் தங்க நிறத்தில் ஜொலிக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் சிலர் இயற்கையிலே மிகவும் சிகப்பு நிறமாகவும், தங்க நிறமாகவும் உள்ளனர். வேறு சிலரே கருப்பு நிறமாக உள்ளனர். இனி இந்த கவலையே வேண்டாம். உங்கள் தோல் தங்க நிறமாக மின்ன எளிய வழிகள் இயற்கை முறையிலேய உள்ளது.
ஆம், நாம் அன்றாடம் உணவில் பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பு செய்யும். குறிப்பாக தோலுக்கு மினு மினுப்பையும் கொடுத்து ஜொல்லிக்கவைக்கும்.
மேலும், கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் உங்கள் உடலுக்கும், தோலுக்கும் மிகுந்த அழகை தரும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top