vkrnajur vkrnajur Author
Title: சவுதி அரேபியா விவகாரங்களில் தலையிடா வேண்டாம் மன்னர் சல்மான் வேண்டுகோள் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சவுதி தலைநகர் ரியாத்தில் நேற்று முன் தினம் ஞாயிறன்று இடம்பெற்ற வருடாந்த ஜனாத்ரியா எனப்படும் கலாச்சார விழாவின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்ற...
சவுதி தலைநகர் ரியாத்தில் நேற்று முன் தினம் ஞாயிறன்று இடம்பெற்ற வருடாந்த ஜனாத்ரியா எனப்படும் கலாச்சார விழாவின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய சஊதி அரேபிய மன்னர் சல்மான் எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என ஏனைய நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“ஏனையவர்களின் விவகாரங்களில் தலையீடு செய்யாமல், எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது எங்களது உரிமை. எனவே, எமது உள்விவகாரங்களில் தலையீடு செய்யவேண்டாம் என நாம் ஏனைய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என சல்மான் தெரிவித்ததாக அரசு செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
“முஸ்லிம் நாடுகளை பாதுகாப்பதற்கும் அவர்களின் சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதற்கும் சகல இடங்களிலுமுள்ள அரபு மற்றும் முஸ்லிம் சகோதரர்களின் ஒத்துழைப்புடன் அவர்களது இஸ்லாமிய நிலங்களை நாம் பாதுகாக்க உதவுகிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top