vkrnajur vkrnajur Author
Title: வி.களத்தூரில் 2 ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது! - புகைப்படங்கள்!!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் இன்று (21.02.2016) பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழைந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் தற்போது ...
வி.களத்தூரில் இன்று (21.02.2016) பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட
அனைத்து குழைந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் தற்போது
நடைப்பெற்று வருகிறது.

வி.களத்தூரில் கீழ் காணும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
நடைப்பெருகிறது.

உங்களுக்கு எந்த இடம் அருகில் உள்ளதோ அங்கு சென்று உங்கள் 5 வயதுக்குள் உள்ள குழந்தைக்கு இன்று
மறக்கவில்லை சொட்டு மருந்து
இடவும்.

1] வி.களத்தூர் ஜாமியா
பள்ளிவாசல்.

2] வி.களத்தூர் பேருந்து நிலையம்.

3} கிராம நிர்வாக அலுவலகம்.

4] இராயப்ப நகர் (கீழச் சேரி)

5] பாரதி நகர் (மேட்டுச்சேரி)

6} மில்லத் நகர் ஜாமியா
பள்ளிவாசல் அருகில் (ஜப்பார்
மாளிகை எதிரில்)

7] வண்ணரம் பூண்டி குழந்தை தடுப்பூசி போடும் இடம்(ரேஷன் கடை அருகில்)

8] வி.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் நடைப்பெறும்
உங்கள் குழந்தைகளுக்கு போலியோ மருந்து புகட்டி இளம்பிள்ளை வாதநோய்
வராமல் தடுக்க வேண்டுகிறோம்.

- எக்ஸ்பிரஸ்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top