காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் ஹிதாயத் பள்ளியின் 26ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 26ஆம் ஆண்டு விழாவிற்கு பள்ளியின் சார்பாக உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறார்கள். வி.களத்தூர் ஹ...
ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 26ஆம் ஆண்டு விழாவிற்கு பள்ளியின் சார்பாக உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறார்கள்.
வி.களத்தூர் ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியின் 26ஆம் ஆண்டு விழா நாளை 27.02.16 மாலை ஹிதாயத் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

எனவே ஊர் மக்கள் அனைவரும் விழாவில் கலந்துக்கொள்ள உங்களை அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்!!
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top