vkrnajur vkrnajur Author
Title: ரூ251-ல் ஸ்மார்ட் போன் ஆர்டர் பன்னுங்க!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
251 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப...
251 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
“ரிங்கிங் பெல்ஸ்” நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து “FREEDOM 251″ என்ற பெயரில் குறைந்த விலை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இன்று காலை 6 மணிக்கு இந்த ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போனை வாங்க ஓரே நேரத்தில் www.freedom251.com என்ற இணையதள முகவரியில் லட்சக்கணக்கானோர் திரண்டதால், அந்த இணையதளம் முடங்கியது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். 
தற்போது மீண்டும் அந்த தளம் செயல்படத் துவங்கியது.வாடிக்கையாளர்கள் உடன் முன்பதிவு செய்யலாம்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top