vkrnajur vkrnajur Author
Title: சத்துணவு பணியிடங்கான பிப்-25 நேர்முக தேர்வு- மாவட்ட ஆட்சியர்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 71 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 122 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமன...
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 71 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 122 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்திட 05.02.2016 முதல் 18.02.2016 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதற்கான நேர் முகத்தேர்வு 25.2.2016 அன்று காலை 8.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நேர்முகத் தேர்விற்கு வரும் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திலும்,
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திற்கு பின்புறமுள்ள கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகத்திலும்,
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணப்பதாரா;களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திற்கு பின்புறமுள்ள் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.
எனவே, நேர்முகத் தேர்விற்கு வருகைதரும் நபர்கள் தங்களுடைய அசல் ஆவணங்களையும், மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகை ரசீது மற்றும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணையுடன் 25.2.2016 அன்று காலை 8.00 மணிக்கு தங்கள் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு தவறாமல் வருகைதந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top