Mohammed Farook Mohammed Farook Author
Title: தமிழக அரசுக்கு ரூ.2,47,031 கோடி கடன் உள்ளது - ஓ.பன்னீர் செல்வம் தகவல்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழக அரசுக்கு ரூ.2,47,031 கோடி கடன் உள்ளது: சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தமிழ்நாடு சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் ...
தமிழக அரசுக்கு ரூ.2,47,031 கோடி கடன் உள்ளது: சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தமிழ்நாடு சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:- 

2016–17ம் ஆண்டில் ரூ. 37,782 கோடி அளவிற்கு கடன் திரட்டுவதற்கு மாநில அரசிற்கு அனுமதியுள்ள போதிலும், கடன் வாங்குவதை கடந்த காலங்களைப் போல் கட்டுப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. 2016–17ம் ஆண்டில் நிகர கடன் வாங்குதல் ரூ.35,129 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன் 31.03.2017 அன்று ரூ. 2,47,031 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 19.62 சதவீதம் மட்டுமே ஆகும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top