vkrnajur vkrnajur Author
Title: நேபாளத்தில் 23 பேருடன் சென்ற சிறியரக விமானம் ஒன்று மலைப்பகுதியில் காணாமல் போனது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
நேபாளத்தில் மேற்கு பகுதியில், இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 23 பேருடன் சென்ற விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது. பயணிகள் மற்றும் விமான ப...
நேபாளத்தில் மேற்கு பகுதியில், இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 23 பேருடன் சென்ற விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது.
பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் போகாராவில் இருந்து ஜோம்சோம் சென்ற விமானம் மலைப்பகுதியில் சென்றபோது, அந்த விமானம் மாயமாகியுள்ளது.
இந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 18 நிமிடங்களில் விமானநிலைய கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானம் செல்லும் இரண்டு விமான நிலையங்கள் இடையே எந்தஒரு ஒரு விமான இறங்கு தளமும் இல்லை.
இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. விமானத்தை தேடும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மோசமான வானிலையின் காரணமாக தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமான விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top