Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாயில் வி.களத்தூர் சங்கமம் 2016 வரும் ஏப்ரல் 8ம் தேதி நடைப்பெருகிறது!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
துபாய். பிப் 22. அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)...... கடந்த ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நமதூர் மக்கள் துபாய் பஜாரில் சந்திக்க...
https://4.bp.blogspot.com/-3TSruD2KGlI/VsneUkPEa7I/AAAAAAAA83E/JVHM6848mBk/s1600/20160219_211512.jpgதுபாய். பிப் 22.
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)......
கடந்த ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நமதூர் மக்கள் துபாய் பஜாரில் சந்திக்கும் போது இந்த வருடம் சங்கமம் எப்போது நடைப்பெறும் என சங்கமம் விழா குழுவினரிடம் கேட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (19-02-2016) இரவு 8:30 மணியளவில் தேராவில் உள்ள பிஸ்மில்லா ரூமில் கடந்த சங்கமம் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த N.P.அலிராஜா, A.சேட் ஷர்புதீன், H.சர்புதின், S.அபு சாலிஹ் S.சாதிக் பாஷா மற்றும் சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடினார்.


அப்போது வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி வெள்ளிக்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த சங்கமம் நிகழ்ச்சி நடைப்பெற்ற அதே துபை முஸ்ரிப் பூங்காவில் இந்த வருட சங்கமம் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அமீரகத்தில் வசிக்கும் வி.களத்தூர் மக்கள் இந்த வருட சங்கமம் நிகழ்ச்சிக்கு அனைத்து வகையிலும் முழு ஒத்துழைப்பு தரும் படி விழா குழுவினர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

https://1.bp.blogspot.com/-x4UBzBMDd8w/VsneeGhyv7I/AAAAAAAA83I/O-0x41cYnEA/s1600/20160219_211449.jpg
https://2.bp.blogspot.com/-ubiZILoVlFY/Vsne8wgmCpI/AAAAAAAA83Q/yaSus9mZK_4/s1600/20160219_211505.jpg  https://4.bp.blogspot.com/-_b5yTGtC_uU/VsmCltlNrPI/AAAAAAAA82k/RXH1pCHuMzM/s1600/20160219_211519.jpg 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top