Mohamed Farook Mohamed Farook Author
Title: பாப்புலர் ஃப்ரண்டின் உதய தினமான நாளை பிப்ரவரி 17யில் குமரி மற்றும் திருப்பூரி அனிவகுப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இன்ஷா அல்லாஹ்....... பாப்புலர் ஃப்ரண்டின் உதய தினமான பிப்ரவரி 17 நாளை  குமரி மற்றும் திருப்பூரில்… அதிகரித்து வரும் சகிப்பின்மையை அழித...
இன்ஷா அல்லாஹ்.......

பாப்புலர் ஃப்ரண்டின் உதய தினமான பிப்ரவரி 17 நாளை  குமரி மற்றும் திருப்பூரில்… அதிகரித்து வரும் சகிப்பின்மையை அழித்து வேற்றுமையில் ஒற்றுமை என்னும் உன்னத கொள்கையை மேலோங்கச் செய்திட பாசிச சக்திகளிடமிருந்து தேசத்தை பாதுகாத்திட நெஞ்சை நிமிர்த்தி பன்முகத்தன்மையை பறைசாற்றிட தேசத்தின் வீதியிலே இதோ களமிறங்க தயாராகிவிட்டனர் தேசத்தின் மீது நேசம் கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்கள்...

பிப்ரவரி 17 – பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் தேசப்பற்றை நமது நாடி நரம்புகளில் வெளிப்படுத்தும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்களின் அணிவகுப்பு

இடம்: குமரி மற்றும் திருப்பூர்.,

நீதியின் போராளிகளை! தேசப்பற்றாளர்களை! பாசிச எதிர்ப்பாளர்களை அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top