Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் 15வது ஆண்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது - புகைப்படம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் 15வது ஆண்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது! - புகைப்படம்! வருடம் வருடம் பள்ளியில் ஆண்டுவிழா நடப்பது வ...
வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் 15வது ஆண்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது! - புகைப்படம்!

வருடம் வருடம் பள்ளியில் ஆண்டுவிழா நடப்பது வழக்கம் அதேபோல் இந்த வருடமும் வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று மாலை 4:30 மணி அளவில் பள்ளி வளாகத்தில் 15வது ஆண்டுவிழா துவங்கியது.

மாணவர்களின் நடன நிகழ்ச்சி, பேச்சி போட்டி, என சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவில் பெற்றோர், மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

புகைப்படம் உங்கள் பார்வைக்கு...
 


  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top